ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ரசிகர்கள்… களத்தில் இறங்கிய சூர்யா

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு நடிகர் சூர்யா நேரடியாக நிதியுதவி வழங்கியுள்ளார். தனது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஆயிரக்கணக்கான…

add comment