ரத்த ஓட்டத்தை தடை செய்யும்.. “எலும்பு மரணம்..” கொரோனாவிலிருந்து மீண்டவர்களை தாக்கும் புது வகை நோய்

கொரோனா பாதித்து மீண்ட சில நோயாளிகளுக்கு எலும்புக்கு ரத்த ஓட்டம் தடை செய்யும் புதிய வகை நோய் தாக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. avascular necrosis என்று இந்த…

add comment

கொரோனா நோயாளிகள் 5 பேருக்கு மலக்குடல் ரத்தப்போக்கு: டெல்லியில் ஒரு நோயாளி மரணம்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள், கேன்சர் நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் போன்ற எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு மலக்குடல் ரத்தப் போக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால்…

add comment

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது!

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 71 நாட்களுக்குப் பிறகு 8 லட்சத்து 26 ஆயிரமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

add comment

எளிய முறையில் திருமணம்… மிச்சம் செய்யப்பட்ட பணத்தை நன்கொடையாக வழங்கிய மணமக்கள்!!

எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக  நன்கொடையாக திருப்பூரை சேர்ந்த மணமக்கள்…

add comment

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.12 ஆயிரம் நிவாரணம்?!

கொரோனா பெரும் தொற்றை பேரிடராக மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி அறிவித்தது. பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதை உறுதி செய்வதற்காக…

add comment

கொரோனா முதல் அலையில் நோயாளிகளுக்கு சிறந்த உணவு வழங்கப்பட்டது – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா முதல் அலையின் போது, நோயாளிகள் அனைவருக்கும் சிறந்த உணவு வழங்கப்பட்டதாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விராலிமலை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்த…

add comment

தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லை?!

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. பிரதமர் மோடியிடம் மருத்துவ வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையில்,…

add comment

சோதனைக்காக 5 நிமிடம் நிறுத்தப்பட்ட ஆக்சிஜன் விநியோகம்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை முயற்சியாக நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சப்ளை 5 நிமிடம் நிறுத்தப்பட்டது. இதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக…

add comment

மதுரை: சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளியின் தலையில் விழுந்த மின்விசிறி!!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

add comment

தமிழகத்தில் ஒரே மாதத்தில் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்த 10 ஆயிரம் பேர்

தமிழ்நாட்டில் பொதுமுடக்கத்தால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகின்றது. ஆனாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை குறையாதது கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை…

add comment

சென்னையில் குறைந்து வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை

சென்னை மக்களுக்கு நிம்மதி தரும் செய்தியாக, சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 41,498 ஆகக் குறைந்துள்ளது. சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை…

add comment

சென்னை கொரோனா வார்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சானிடோரியம் நெஞ்சகநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் கொரோனா நோயாளிகளுக்கு…

add comment

கொரோனா வார்டில் உறவினர்கள் கூட்டம்… காவலர்களுடன் கைகலப்பு

சென்னை ராஜீவ் காந்தி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கோரானா நோயாளிகளுடன் கூட்டம் கூட்டமாக தங்கியிருந்த உறவினர்கள் வெளியேற்றப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த…

add comment

கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூல்… தனியார் மருத்துவமனைக்கு நேர்ந்த கதி!!

கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஹைதராபாத் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த காரணத்தால், கோவிட்-19 நோயாளிகளுக்கு…

add comment

போலி ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட 90% கொரோனா நோயாளிகள் குணமடைந்த சம்பவம்!

மத்தியப் பிரதேசத்தில் போலியான ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட 90 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு…

add comment

மகாராஷ்டிரா: கொரோனா நோயாளிகளைத் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய் – 52 பேர் பலி

மகாராஷ்டிராவில் ஏற்கனவே கொரோனா நோய்த்தொற்று பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிதாக பரவும் கருப்பு பூஞ்சை தொற்று நோய்க்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா…

add comment

விலைமதிப்பில்லா உயிர்களை காப்பாற்றுங்கள்… ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கததால்…

add comment

திருநெல்வேலியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 18 பேர் உயிரிழப்பு… இரண்டே மணி நேரத்தில் நிகழ்ந்த பயங்கரம்…

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 18 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி…

add comment

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த 4 கொரோனா நோயாளிகள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு பல மணி நேரமாக ஆம்புலன்ஸில் காத்திருந்த கொரோனா நோயாளிகளில் 4 பேர், வாகனத்திலேயே உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

add comment

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் அவதி..!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

add comment