மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே சாத்தியம்: சுகாதார செயலாளர்!

பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வர முடியும் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய…

add comment

அம்மை நோய் போல் டெல்டா வைரஸ் எளிதாக பரவும்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக…

add comment

ஊரடங்கு நீட்டிப்பு: கூடுதல் தளர்வுகள் இல்லை!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாகத் தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இன்றுடன் ஊரடங்கு முடிவடைவதால் முதலமைச்சர்…

add comment

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா – ராகுல் காந்தி கவலை

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும்,…

add comment

இந்தியாவில் புதிதாக 44,230 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா என்கிற உயிர்க்கொல்லி தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகை…

add comment

பிரிட்டனில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அங்கு தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் 60% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால்…

add comment

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள…

add comment

புனே, ஹைதராபாத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள்!!

தமிழகத்துக்கு 7.97 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு நேற்று அனுப்பியது. தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது….

add comment

இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த…

add comment

10 ஆயிரம் முக கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்!!

சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு கொரோனா…

add comment

9 -12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பா? : அமைச்சர் பேட்டி!

தமிழ்நாட்டில் ஒன்பதாம் முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா…

add comment

ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சிடும் திட்டம்- நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய தகவல்

இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வின் முதல், இரண்டு அலைகளும், அதற்காக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையான…

add comment

உடலுறவில் திருப்தியில்லை; கொரோனா தடுப்பூசி காரணமா?

திருமணம் ஆகி ஒரு மாதம் கழித்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆண் ஒருவர் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். அதில் “திருமணத்துக்குப் பிறகு, உடலுறவு திருப்திகரமானதாகவே இருந்தது….

add comment

பனிமயமாதா பேராலய திருவிழா… பக்தர்கள் இன்றி தொடங்கியது…

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது…

add comment

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- கேரளாவில் அதிவேகமாக பரவும் கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 35 ஆயிரமாக இருந்த நிலையில் நேற்று 39 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியளிக்கிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்,…

add comment

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு அறிவிப்பு!!

கொரோனா 3வது அலை அச்சுறுத்தலால் நீட் மற்றும் பிற பொது நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்கும் திட்டமில்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. கொரோனா மூன்றாவது…

add comment

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா பரவல் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வரும் நிலையில் அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியாவில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி…

add comment

தமிழ்நாட்டிற்கு 7 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

புனேவில் இருந்து ஏழு லட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்துள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழ்நாடு அரசு…

add comment

தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால்…

add comment

கார்டூன் படங்களுடன் தயார் நிலையில் குழந்தைகளுக்கான கொரோனா வார்டுகள்

புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 85 நபர்களுக்கும், காரைக்காலில் 12 நபர்களுக்கும், ஏனாமில் 8 பேரும்,…

add comment