நூறு கோடி ரூபாய் மோசடி… இந்தியன் வங்கி மேலாளர் உட்பட 3 பேர் வீடுகளில் சி.பி.ஐ ரெய்டு! 

சென்னை துறைமுகத்தில் நூறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்தவர் சேர்மதிராஜா. இவர் இந்தியன் வங்கியின்…

add comment

முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணை…! கோவைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை..!

பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கோவைக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மேற்கு…

add comment

தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால்…

add comment

‘தங்கப்பரிசு விழுந்திருக்கிறது’ – கோவையை அதிரவைத்த ஃபேஸ்புக் மோசடி!

முகநூல் வழியாக நடக்கும் மோசடி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒருவரின் ஃபேஸ்புக் கணக்கில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அதே பெயரில் போலி கணக்கு தொடங்குகின்றனர். இதையடுத்து,…

add comment

ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் கோவை வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு!

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே சேம்புகரை வனப்பகுதியில் “ஆந்த்ராக்ஸ்” நோய் அறிகுறிகளுடன் பெண் யானை இறந்து கிடந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்…

add comment

கோவையில் தனியார் பள்ளி அருகே குவிந்து கிடந்த போதை மாத்திரைகள் ஊசிகள்… பொதுமக்கள் அதிர்ச்சி!!

கோவை, சுகுணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் அருகில் போதை மாத்திரைகள் ஊசிகள் குவிந்து கிடந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள அவர்கள்…

add comment

கூட்டாக போதை ஊசி போட்டுக்கொண்ட இளைஞர்கள்.. கோவையில் அதிகரிக்கும் போதை கலாசாரம்

கோவை உக்கடம் பில்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து போதை ஊசி போட்டுக் கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில்…

add comment

மக்களின் பாராட்டை பெறும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் வாட்ஸப் குழு!!

மண்டல வாரியாக புகார்களை தெரிவிக்க கோவை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். கோவை மாநகராட்சியின் நிர்வாக நலனுக்காகவும் மக்களுக்கு வழங்கும் சேவையை உடனடியாக வழங்கிடவும் தற்பொழுது…

add comment

கோவையில் 30 பேர் பார்வையைப் பறித்த கருப்பு பூஞ்சை நோய்!!

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கோவை அரசு…

add comment

தார் சாலையை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!!

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னையை மிஞ்சி கோவை முதலிடத்தில் இருந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரவேல் பாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்….

add comment

தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறி ஒளிந்த கிராம மக்கள்!

கோவை அருகே பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகளை கண்டு மக்கள் ஓட்டம் பிடித்தனர்.  அங்குள்ள மரங்களில் ஏறிக்கொண்ட அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்….

add comment

திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் திமுக படுதோல்வியைத் தழுவியது. 9 தொகுதிகளில் அதிமுகவும், கோவை தெற்கு தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவும் வெற்றிபெற்றன….

add comment

போக்சோவில் உள்ளே சென்றும் திருந்தாத ஜென்மம்… சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கயவன்…

சென்னை அமைந்தகரையில் நேற்று 9 வயது சிறுமி வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த சென்னை வண்ணாரப்பேட்டை…

add comment

மாணவி தற்கொலையில் இளைஞர் கைது.. கைப்பற்றப்பட்ட அதிர்ச்சி வீடியோக்கள்

கோவை சிங்காநல்லூரில்  கல்லூரி மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவரின் செல்போனில் இருந்து ஏராளமான வீடியோ காட்சிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை…

add comment

தடுப்பூசி செலுத்த இலவச ஆட்டோ… தளபதி ரசிகர்களின் உன்னத சேவை

நடிகர் விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாணவரணி சார்பாக, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள செல்லும் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ சேவை…

add comment

தமிழ்நாட்டில் ஊரடங்கு… எல்லையில் மதுக்கடைகளை மூட உத்தரவு!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதித்து உள்ள மாவட்டங்களை தவிர பிற 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டாஸ்மாக் திறக்கப்படாத கோவை, ஈரோடு…

add comment

கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்பு!

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக, ஜி.எஸ்.சமீரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ராசாமணி, சட்டமன்ற தேர்தலின்போது இடமாற்றம் செய்யப்பட்டு, நாகராஜன் ஐஏஎஸ் ஆட்சியராக…

add comment

80 கோடி ரூபாய் பாக்கி… கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கடிதம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுப்பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் உட்பட…

add comment

கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் மாநகராட்சி ஆணையராக இளம் அதிகாரி நியமனம்!!

தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் சென்னையை மிஞ்சி கோவை முதலிடத்தில் உள்ள நிலையில் கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த குமரவேல் பாண்டியன் நேற்று முன்தினம் பணியிட…

add comment

வீடுகளுக்கே வந்து கொரோனாவிற்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு

கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 45 வயதுக்குட்பட்ட இணை நோய் இல்லாதவர்களில் ஆக்சிஜன் அளவு 94க்கு மேல் இருந்தால் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைகள் வழங்க…

add comment