சென்னை ஊரடங்கு விதிமீறல்: வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்….

add comment

சென்னை வந்த முதல் ஆக்சிஜன் ரயில்: கைதட்டி வரவேற்ற அமைச்சர்கள்

கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் தேவை பெரிய அளவில் அதிகரித்ததையடுத்து சென்னைக்கு நேற்று வந்த முதல் ஆக்சிஜன் ரயிலை, அமைச்சர்கள் கைதட்டி வரவேற்றனர். தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து…

add comment

ஊரடங்கு தீவிரம்: தேவையின்றி வெளியே சுற்றுவோருக்கு காவல்துறையினர் அபராதம்

ஊரடங்கையொட்டி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தேவையின்றி வெளியே சுற்றுவோருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வரும் 24 ஆம்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளநிலையில்,…

add comment

சென்னையில் இருந்து 2 நாட்களில் 2.06 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

முழு ஊரடங்கு எதிரொலியாக, சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்துகளை பயன்படுத்தி 2 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான முழு…

add comment

முழு ஊரடங்கு அமல்…. சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கம்..!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழக்கம் போல இயங்குகின்றன. காய்கறிகள்,…

add comment

முழு ஊரடங்கு: சென்னையில் 10,000 காவலர்கள் தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் அமலாகியுள்ள நிலையில், சென்னையில் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு முழு…

add comment

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.! -புதிய சென்னை காவல் ஆணையர் அதிரடி.!

சென்னையில் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னையின் புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையின்…

add comment

சென்னை: கொரோனாவை காரணம் காட்டி பிரித்து விடுவார்களோ என பயந்து தம்பதியர் தற்கொலை!

கொரோனா பரிசோதனை செய்து தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தால் வயதான தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல், வேல் நகர்,…

add comment

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்!!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா…

add comment

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்துகள்!

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்து சேவை திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

add comment

சென்னையில் மாநகர பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயக்கம்

கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு மாநகர பேருந்துகள் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் இயக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில்…

add comment

1,212 செவிலியர்கள் நிரந்தரப் பணிக்கு மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,212 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. 1,212 செவிலியர்களுக்கான ஒப்பந்தம் நாளையுடன் முடியவிருந்த நிலையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை…

add comment

சென்னைக்கு 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்தன!

இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,…

add comment

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: ‘அக்னி நட்சத்திரம்’ தொடங்கியது…

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதியான இன்று தொடங்கி வருகிற 29ஆம் தேதி வரை இருப்பதால் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும்….

add comment

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பிரபல விளையாட்டு ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி CSK நிர்வாகிகள் இருவர்…

add comment

சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை சரிந்தது!!

சென்னை மக்களின் அடிப்படை போக்குவரத்து மையமாக மாநகர பேருந்துகள் செயல்படுகின்றன. கொரோனா பாதிப்புக்கு முன்பு வரை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,300 பஸ்கள் இயக்கப்பட்டன. தினமும்…

add comment

மே 1 ஊரடங்கு அவசியம் இல்லை

அடுத்தடுத்த ஊரடங்கு தொடர்பான செய்திகள் சகட்டுமேனிக்குப் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், மக்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த ஊரடங்கு தேதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய தினமான மே1ம்…

add comment

மும்பையிலிருந்து 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வருகை.!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால்…

add comment

சென்னை: ஐந்தில் ஒருவருக்கு கொரோனா!

சென்னையில் கொரோனா பரிசோதனையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில், சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்…

add comment