Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; Blogger_Importer has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\blogger-importer\blogger-importer.php on line 44

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; MT_Import has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\movabletype-importer\movabletype-importer.php on line 32

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; RSS_Import has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\rss-importer\rss-importer.php on line 43

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; WP_Categories_to_Tags has a deprecated constructor in C:\Inetpub\vhosts\thandoravoice.com\httpdocs\wp-content\plugins\wpcat2tag-importer\wpcat2tag-importer.php on line 31
AIADMK Archives - Thandoravoice

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு

சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது…

add comment

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று போராட்டம்

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பு பதாகைகள் ஏந்தி இன்று போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி கடந்த23-ம்…

add comment

பிரதமரை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை செய்ததற்கு பிரதமரிடம் நன்றி தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து சென்று சந்தித்தப் பின்னர், எதிர்க்கட்சித்…

add comment

ஸ்டாலினுக்கு செக்; கொங்கு மண்டலத்தில் எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்தில் திராவிட கட்சிகளின் செல்வாக்கு வளரத் தொடங்கியதில் இருந்து கொங்கு மண்டல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக…

add comment

தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!!

தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு திட்டத்தை கொண்டு வர வேண்டாம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட…

add comment

சார்பட்டா பரம்பரை படத்துக்கு ஜெயக்குமார் எதிர்ப்பு

சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கொக்கன், டேன்சிங் ரோஸ் சபீர்…

add comment

திமுகவுக்கு எதிராக போராட்டம்: அதிமுக அறிவிப்பு

திமுக வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வீடுகளின் முன்பு நின்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும், வரும் 28-ஆம் தேதி…

add comment

ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள்…

add comment

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமானவர் விஜய…

add comment

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் ரெய்டு!

கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு…

add comment

6 மாவட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவைச் சேர்ந்த 6 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், அவரது மகன் வ.து.ஆனந்த் மற்றும் பல்வேறு மாற்றுக்கட்சியினர்…

add comment

உண்மையில் நடந்தது என்ன? அதிமுக நிர்வாகிகளை ரவுண்ட் கட்டிய ஓபிஎஸ்!

தமிழக அரசியல் களத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து தூசு தட்ட ஆரம்பித்துள்ளது. இந்த…

add comment

மதுசூதனை சந்திக்க காரில் அதிமுக கொடியுடன் அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற சசிகலா…!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனை சந்திக்க காரில் அதிமுக கொடியுடன் அப்போலோ மருத்துவமனைக்கு சசிகலா சென்றுள்ளார். அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில்…

add comment

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தினகரன் வைத்த கோரிக்கை!

சுருக்கு மடி வலை விவகாரத்தில் மீனவர்களை, தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார். சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க அனுமதி…

add comment

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது? மனம் திறந்த சசிகலா

ஜெயலலிதா குறித்த உருக்கமான நிகழ்வு எது என்ற கேள்விக்கு சசிகலா மனம் திறந்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு குறித்து விவரிக்கும் போது, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்…

add comment

நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?

தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்தார் பாஜக ஊடகச் செயலாளரும் நடிகையுமான குஷ்பு. தான் சொன்னது உண்மை என்று சாட்சி…

add comment

அதிமுகவின் திட்டங்களை திமுக ரத்து செய்துவிட்டது: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு!!

கோவை மாவட்டத்தில் அதிமுக அரசு அறிவித்த  பல சிறப்பான திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். கோவை…

add comment

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை!!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு கடந்த தின தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து…

add comment

திமுகவில் இணைவாரா அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால்?

அதிமுக-வின் முன்னாள் சபாநாயகர் தனபால் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியான நிலையில், அது முற்றிலும் தவறானது என அவர் விளக்கமளித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவி தரப்படாததால் முன்னாள்…

add comment

இயலாமையை மறைக்க என் மீது பழி போடுகிறார்: எடப்பாடியார் குற்றச்சாட்டு

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம். அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்றும் வாய் வீரம் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காக என்…

add comment