ஒரே நேரத்தில் இரு வாய்களாலும் எலிகளை விழுங்கும் இரட்டை தலை பாம்பு – வைரலாகும் வீடியோ

இரண்டு தலைகளை கொண்ட பாம்பு இரண்டு எலிகளை ஒரே நேரத்தில் விழுங்கும்  வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரண்டு தலைகளை கொண்ட பாம்புகள் குறித்த…

add comment

இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது இலங்கை

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட…

add comment

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள…

add comment

ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்!!

ஒலிம்பிக் வில்வித்தை காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் தீபிகா குமாரி. ரஷ்யாவின் பெரோவாவுடன் போட்டியிட்ட அவர் 6-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த…

add comment

பாஜகவின் எதிரணிக்கு யார் தலைவரானாலும் சம்மதமே – மம்தா பானர்ஜி

பாஜகவுக்கு எதிராக உருவாகும் கூட்டணியின் தலைவர் யார் என்பது, சூழ்நிலையை பொறுத்து முடிவாகும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில்…

add comment

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு – ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு

அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு…

add comment

சமோசா விலை குறித்து கடைக்காரருடன் தகராறு.. தற்கொலையில் முடிந்த சோகம்

சமோசாவை அதிக விலைக்கு விற்பனை செய்த கடைக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரேதம் அனுப்பூர் மாவட்டத்தின் அமர்கண்டக் நகரில்,…

add comment

பிரதமர் மோடி ரீட்வீட் செய்த அற்புதமான காட்சி

3000 மான்கள் ஒரே இடத்தில் துள்ளி குதித்து ஓடிய அழகிய காட்சியை பிரதமர் மோடி ரீடிவீட் செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள பாவ்நகர் மாவட்டத்தில் வெலவாடர் தேசிய…

add comment

நடிகர் வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதி!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வேணு அரவிந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தமிழில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வேணு அரவிந்த்….

add comment

இளையராஜா குறித்து இழிவான பேச்சு – சித்ரா லட்சுமணன், இயக்குநர் ரத்னகுமாருக்கு நெருக்கடி!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாக, திரைப்பட இயக்குனர் ரத்னகுமார் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி மீண்டும் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில்…

add comment

வளங்களை அள்ளித் தரும் கால பைரவர் வழிபாடு!!

சிவபெருமானின் அறுபத்து நான்கு அவதாரங்களில் ஒன்று தான் பைரவ அவதாரம். அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப்…

add comment

நடைபயிற்சி சென்ற நீதிபதி திட்டமிட்டு கொலை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மாவட்ட நீதிபதி விபத்திற்குள்ளாகி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது சிசிடிவி கேமராக்கள் காட்சிகள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில்…

add comment

அமெரிக்கா: அலாஸ்காவில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுத்த அரசு

அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்ப பகுதிக்கு அருகே 8.2 என்ற ரிக்டர் அளவில் ஒரு திசையிலும், 7.2 என்ற ரிக்டர் அளவில் மற்றொரு திசையிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதையடுத்து…

add comment

நயன்தாராவின் மிரட்டலான ’நெற்றிக்கண்’ ட்ரைலர் வெளியீடு

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’…

add comment

கமல்ஹாசன் தலைமையில் திருமணம்; காதலியை கரம்பிடித்தார் சினேகன்

தனது காதலி கன்னிகாவைக் கரம் பிடித்தார் சினேகன். இவர்கள் திருமணம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம்…

add comment

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு

சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலின்போது…

add comment

KGF2 திரைப்படத்திற்காக அதீராவாகவே மாறிய சஞ்சய் தத்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப் 2. அனைத்து மொழி ரசிகர்களாலும் அதிகம் விரும்பப்படும் KGF 2 திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத்,…

add comment

‘அண்ணாத்த’விற்கான டப்பிங் பணிகளில் சூப்பர் ஸ்டார்!!

அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் பேசும் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார். அண்ணாத்த படத்தை சிறுத்தை…

add comment

சிறுநீர் நுரை போன்று வெளியேறுகிறதா? அலட்சியப்படுத்தாதீர்கள்!!

சில சமயத்தில் சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிப்படும், இது எதனால் என்பதை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சில சமயம் சிறுநீர் கழிக்கும் போது…

add comment

மாணவர்கள் தற்கொலைக்கு பல்கலைக்கழகம் பொறுப்பல்ல; அண்ணா பல்கலை விளக்கம்..!

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட இன்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு முடிவுகள் சில மாணவர்களுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல்வேறு…

add comment