ரூ. 80,000/- வரை சம்பளம்;12ம் வகுப்பு தேர்ச்சி போதும்… உடனே விண்ணப்பிங்க!!

தலைமை காவலர் பணிக்கு 115 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.

பணி

Head constable

காலிப்பணியிடங்கள்

115

வேலை வகை மத்திய அரசு

பணியிடம் இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

தேர்வு செய்யப்படும் முறை Written Test / Interview

வயது

Head constable – 18 to 25 years

Age relaxation as per central government norms (OBC – 3 Years, SC, ST – 5 years).

விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2021 விண்ணப்பிக்க இன்னும் 4 நாள் மட்டும் தான் இருக்கு

சம்பள விவரம் ரூ. 25500 – ரூ. 81100/-

விண்ணப்ப கட்டணம் Others – Rs. 100/-

SC/ST/PWD/Women – No Fee

கல்வி தகுதி

12th pass

தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *