ஒரே நேரத்தில் இரு வாய்களாலும் எலிகளை விழுங்கும் இரட்டை தலை பாம்பு – வைரலாகும் வீடியோ

இரண்டு தலைகளை கொண்ட பாம்பு இரண்டு எலிகளை ஒரே நேரத்தில் விழுங்கும்  வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இரண்டு தலைகளை கொண்ட பாம்புகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு தலைகள் கொண்ட அந்த பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு தவலைகளை உண்ணுகின்றன. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நபர், ஜெர்ரி மற்றும் பென் இரண்டு எலிகளை உண்ணுகிறது எனப் பதிவு செய்துள்ளார்.

இரட்டையர்களை போலவே இரண்டு தலைகள் கொண்ட பாம்புகளும் உள்ளன. இவை மரபணு குறைபாடுகளால் இரண்டு தலைகளுடன் பிறக்கின்றன. பொதுவாக இத்தகைய பாம்புகள் நீண்ட நாள்கள் வாழ்வது இல்லை. ஆனால் கவனமாக பராமரிக்கப்படுவதால் ஜெர்ரி மற்றும் பென் என பெயரிடப்பட்டுள்ள இவை நன்கு வளர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *