ரூ.1,87,700 சம்பளம்… இன்றே கடைசி தேதி- விண்ணப்பிப்பது எப்படி!

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் (TAMIN) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Manager Cum Company Secretary பணிக்கு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த காலி பணியிட அறிவிப்பில், Manager Cum Company Secretary பணிக்கு ஒரே ஒரு காலியிடம் உள்ளது.

பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelors Degree பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

ரூ.59,300/- முதல் அதிகபட்சம் ரூ1,87,700/-வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நிறுவனம் TAMIN

பணியின் பெயர் Manager Cum Company Secretary

பணியிடங்கள் 01

கடைசி தேதி 22.07.2021

விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதை பூர்த்தி செய்ய வேண்டும்.

தேர்வுமுறை:

நேர்காணல் அல்லது தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அனுபவம்:

குறைந்தபட்சம் 5 வருடம் இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை புகைப்படத்துடன் அனுப்ப வேண்டும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *