சார்பட்டா பரம்பரையில் கலக்கிய டேன்ஸிங் ரோஸ்!! சூப்பர் ஸ்டாருடன் நடித்தவரா?

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் அனைவராலும் பாராட்டப்படும் டேன்ஸிங் ரோஸ் பேட்ட படத்தில் ரஜியினியுடன் நடித்திருக்கிறார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் ப்ரைம் வீடியோசில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ஆர்யா, பசுபதி முதலானோர் தங்கள் நடிப்புக்காகப் பாராட்டப்பட்டு வருகின்றனர்.    அந்த வகையில் டேன்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஷபீர் கல்லரக்கல். அவரது ஸ்டைலான பாக்சிங் விளையாட்டும், அந்தக் கதாபாத்திரத்திற்கே உரிய நக்கலும் திமிரும் கலந்து அசத்ததியிருக்கிறார்.

ஷபீர் நாடக கலைஞராவார். மேலும், ’பார்க்கவுர்’ (Parkour) என்று அழைக்கப்படும் சண்டைக்கலையில் தேர்ந்தவர் என்பதால் அது அவரை டேன்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

2014ஆம் ஆண்டு லக்‌ஷ்மி

ராமகிருஷ்ணன் இயக்கிய ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு இவர் அறிமுகமாகியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *