“அவர் ஒரு வெறித்தனமான பைக் ரைடர்”… ‘தல’ அஜித்குமாரின் சிக்கிம் பயண புகைப்படங்கள் வெளியீடு!!

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இதற்கு முன்னர் படத்தின் பிப்ரவரி மாதத்தில் தல அஜித்குமார் தனது பைக்கில் தொலைதூர பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவில் சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு அஜித் பயணம் மேற்கொண்டார். தற்போது அந்த பயணத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜித்தின் பைக் ரைட் மீதான ஆர்வம் குறித்து அவருடன் பைக் பயணத்தில் ஈடுபட்ட பைக் ரைடரான தினேஷ் பேசும் போது அவர் ஒரு “வெறித்தனமாக பைக் ரைடர்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *