ரூ.90,000 சம்பளம்…சென்னை மாநகராட்சியில் பணி!

சென்னை மாநகராட்சி- பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 51

பணியின் தன்மை :Obstetrician / Gynaecologist, Paediatrician, General Surgeon, General Medicine

ஊதியம் : ரூ. 90,000/-

கல்வித் தகுதி : MD/ MBBS with DGO, DCH/ MBBS with MS,MD

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.07.2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *