2021-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்; டைம் நோட் பண்ணிக்கோங்க!!

2021-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணிக்கு நிறைவடைகிறது. சூரியனின் வெளிவிளிம்பு மட்டும் நெருப்புவளையம் போல காட்சி அளிக்கும் எனவும் கங்கண சூரிய கிரகணம் 4.11 மணிக்கு நிகழ உள்ளது.

இந்த சிறப்பான கங்கண சூரிய கிரகணம் கிழக்கு ரஷ்யா, ஆர்ட்டிக் கடல், கனடா, கீரின்லாந்து மேற்கு பகுதியில் முழுமையாக தெரியும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *