மத்திய அரசு சொல்லக்கூடாதுன்னு சொன்னாங்க தான் ஆனா…

தடுப்பூசிகள் அளவை ஒன்றிய அரசு மக்களிடம் தெரிவிக்க கூடாது என கூறியுள்ளது. ஆனால் தடுப்பூசி குறித்து மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும்.

தற்போது 1060 தடுப்பூசிதான் கையிருப்பில் உள்ளது என சுகாதாரத்துறை
அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மருத்துவ முன் களப்பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்குவதில் அதிமுக ஆட்சியின் போது இருந்த இடைத்தரகர்களை ஒழித்ததால், தற்போது மாதத்திற்கு சுமார் 10 கோடி வரை அரசின் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *